​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த சடலம்

Published : Jan 10, 2019 6:44 PM

கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த சடலம்

Jan 10, 2019 6:44 PM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நொச்சியம் ரெட்டை மண்டபம் வாய்க்கால் கரையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உடல் கிடந்த சுற்றுவட்டாரங்களில் சீட்டு விளையாட்டு மூலம் சூதாட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள மக்கள் அதுதொடர்பான தகராறில் கொலை நடந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர்.