​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 - 4256 - 151 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published : Jan 09, 2019 10:05 AM

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 - 4256 - 151 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Jan 09, 2019 10:05 AM

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜன.11 முதல் ஜன.14 வரை இயக்கப்பட உள்ளன

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக, 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

ஆந்திரா செல்லும் பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்

புதுச்சேரி, ஈ.சி.ஆர். வழியாக செல்லும் பேருந்துகள், கே.கே.நகரில் இருந்து இயக்கப்படும்

வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்

தென் மாவட்டங்களுக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

கார்களில் செல்வோர், மாற்றுப் பாதைகளை பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்

பொங்கல் பண்டிகை முடிந்து, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சுங்கச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 4256 151 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்