​​ பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

Published : Jan 07, 2019 1:48 PM

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

Jan 07, 2019 1:48 PM

கடலூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு - பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

பாதிரியாருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் - செலுத்த தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை- நீதிமன்றம்

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பு

குற்றவாளிகள் 16 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது

பாத்திமா எனும் பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கிரிஜா என்கிற ராதாவுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அன்பு என்கிற அன்பழகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை - கடலூர் நீதிமன்றம்