​​ "ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கலைஞர் சிலைக்கு வைரமுத்து கவிதைக் காணிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கலைஞர் சிலைக்கு வைரமுத்து கவிதைக் காணிக்கை

Published : Dec 15, 2018 1:02 PM"ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கலைஞர் சிலைக்கு வைரமுத்து கவிதைக் காணிக்கை

Dec 15, 2018 1:02 PM

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து "ஒரு மலையே சிலையானது போல" என்ற பெயரில் கவிதைக் காணிக்கை செலுத்தியுள்ளார்.