​​ காவல் உதவி ஆய்வாளாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் உதவி ஆய்வாளாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது

Published : Dec 07, 2018 10:13 AM



காவல் உதவி ஆய்வாளாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது

Dec 07, 2018 10:13 AM

விழுப்புரத்தில் வாகன தணிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளாரை அரிவாளால் வெட்ட முயன்று விட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ஆரோவில் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் தலைமையிலான போலீசார் இரும்பை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி அருண் என்பவனை போலீசார் மடக்கி விசாரித்தனர். அப்போது திடீரென ரவுடி அருண், உதவி ஆய்வாளார் சுரேஷ்முருகனை அரிவாளால் வெட்ட முயன்று விட்டு தப்பியோடியுள்ளான். சுவர் மேல் ஏறி குதித்து தப்ப முயன்ற போது ரவுடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவனை போலீசார் கைது செய்தனர்.