​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டிற்குள் புகுந்த 19 அடி நீளமுடைய ராஜநாகம்

Published : Dec 07, 2018 8:45 AM



வீட்டிற்குள் புகுந்த 19 அடி நீளமுடைய ராஜநாகம்

Dec 07, 2018 8:45 AM

ஒடிசாவின் மயூர்பான்ஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த 19 அடி நீளமுடைய ராஜநாகம் பிடிபட்டது.

பாம்பு புகுந்ததை கண்ட வீட்டார் அலறியடித்து ஓடினர். மிகவும் அரிய வகையிலான இந்த பாம்பைப் பிடிக்க வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து வனத்துறையினர் நீண்ட நேரம் முயற்சித்து பாம்பை உயிருடன் பிடித்தனர்.

இது வரை பிடிபட்ட பாம்புகளிலேயே இதுவே மிக நீளமானதாக கருதப்படுகிறது. பின்னர் அதனை அடர் வனப்பகுதிக்கு கொண்டு போய் விட்டு விட்டனர்.