​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

Published : Dec 07, 2018 8:39 AM



மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

Dec 07, 2018 8:39 AM

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இக்கோவிலில் நேற்றிரவு பதினொன்றரை மணியளவில் வடக்கு வாயில் வழியாக பம்பை உடுக்கை முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்குள் அங்காளம்மன் கொண்டுவரப்பட்டு, ஊஞ்சலில் அமரவைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடினர்.

தொடர்ந்து உற்சவத்தின் போது பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.

இன்று அங்காளம்மன் அன்னப்பூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தாள். இதில் பல்லாயிரக்ணக்கான பக்தரகள் கலந்து கொண்டனர்.