​​ ‘ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு விரைவாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுகிறது’ : அமைச்சர் கே.சி. வீரமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
‘ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு விரைவாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுகிறது’ : அமைச்சர் கே.சி. வீரமணி

Published : Dec 06, 2018 5:43 PM

‘ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு விரைவாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுகிறது’ : அமைச்சர் கே.சி. வீரமணி

Dec 06, 2018 5:43 PM

ஆன்லைன் மூலம் தற்போது பத்திரப்பதிவு விரைவாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருவதாக வருமானவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி கூறினார்.

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.