​​ இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்

Published : Dec 06, 2018 10:20 AM

இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்

Dec 06, 2018 10:20 AM

மருத்துவ உலகின் சாதனையாக, பிரேசிலில், இறந்த பெண்ணின் கருப்பையைக் கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இறந்த பெண்ணின் கருப்பையை தானம் பெற்று, கருப்பை இல்லாத பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து  அந்தப் பெண் கருத்தரித்தார். சா-பாலோ நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இது ஒரு மருத்துவ அதிசயமாக கருதப்படுகிறது.