​​ ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் 425 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் 425 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை

Published : Dec 06, 2018 8:55 AM

ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் 425 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை

Dec 06, 2018 8:55 AM

ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2 பாயின்ட் ஓ படத்தின் வசூல்  உலகம் முழுவதும் 425 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆயினும் இப்படத்தின் தயாரிப்பு செலவுகள் சுமார் 543 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் லாபத்தை காண 600 கோடி ரூபாய் வசூலை அது எட்ட வேண்டும் என்று திரையுலக வர்த்தகர்கள் கூறுகின்றனர். பாகுபலி, சர்க்கார் போன்ற முந்தைய படங்களின சாதனையை முதல்வாரத்திலேயே ரஜினியின் படம் முறியடித்து விட்ட போதும் இரண்டாம் வாரத்தில் படத்தின் வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளது.