​​ கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவி செய்யுங்கள், நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவி செய்யுங்கள், நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்

Published : Dec 05, 2018 9:36 PM

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவி செய்யுங்கள், நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்

Dec 05, 2018 9:36 PM

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மைப் போன்றவர்களும் மனிதத்தன்மையுடன் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயலால் நேர்ந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர உதவி செய்யுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமிதாப்பச்சனின் இந்த வேண்டுகோளுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.