​​ தேர்தல் பிரச்சார மேடையில் பாரம்பரிய முரசை அடித்து கூட்டத்தினரைக் கவர்ந்த மோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் பிரச்சார மேடையில் பாரம்பரிய முரசை அடித்து கூட்டத்தினரைக் கவர்ந்த மோடி

Published : Dec 05, 2018 4:43 PM

தேர்தல் பிரச்சார மேடையில் பாரம்பரிய முரசை அடித்து கூட்டத்தினரைக் கவர்ந்த மோடி

Dec 05, 2018 4:43 PM

ராஜஸ்தான் மாநிலம் தவுசா ((Dausa)) நகரில் பிரதமர் மோடி முரசறைந்தார். ராஜஸ்தான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தவுசா நகரில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தின் போது மேடையில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய முரசை அடித்து கூட்டத்தினரைக் கவர்ந்தார்.