​​ அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்க்கு ரூ.1.5 கோடி நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்க்கு ரூ.1.5 கோடி நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது

Published : Dec 03, 2018 6:36 PM

அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்க்கு ரூ.1.5 கோடி நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது

Dec 03, 2018 6:36 PM

அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த அவதூறு வழக்கு ரூபாய் நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது.

2015ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, மசாஜ் செய்த பெண்ணிடம் கிறிஸ் கெய்ல் ஆபாச செயலை செய்ததாக பேர்பேக்ஸ் மீடியா (Fairfax) நிறுவனத்தின் த ஏஜ், த சிட்னி மார்னிங் ஹெரால்டு ஆகிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

இதை எதிர்த்து நியூ சவுத் வேல்சில் உள்ள நீதிமன்றத்தில் கிறிஸ் கெய்ல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பத்திரிக்கைகள் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் கிறிஸ் கெய்ல் வெற்றி பெற்றார். இதை அடுத்து தற்போது Fairfax media நிறுவனம், கிறிஸ் கெய்லுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.