​​ கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - தங்கமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - தங்கமணி

Published : Nov 27, 2018 7:10 AM



கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - தங்கமணி

Nov 27, 2018 7:10 AM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி,இதுவரை எந்த நாட்டிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்ததாகச் சரித்திரம் கிடையாது என்று கூறினார்.