​​ மாமல்லபுரம் அருகே பரதநாட்டிய கலை அரங்கு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமல்லபுரம் அருகே பரதநாட்டிய கலை அரங்கு

Published : Sep 30, 2018 11:43 AM

மாமல்லபுரம் அருகே பரதநாட்டிய கலை அரங்கு

Sep 30, 2018 11:43 AM

மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் பரதநாட்டிய கலை அரங்கை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

image பரத நாட்டிய கலைஞரான பத்மா சுப்ரமணியன், பரதமுனி, இளங்கோவடிகள் நினைவாக மாமல்லபுரத்தை அடுத்துள்ள பட்டிபுலத்தில், இளங்கோவடிகள் அரங்கத்தை அமைத்துள்ளார். அதில் பரதநாட்டியத்தில் உள்ள 108 கரணங்கள் நடனச் சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

image

இதன் திறப்பு விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு அரங்கத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

image