​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை - அறைகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்

Published : Mar 13, 2018 4:49 PM

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை - அறைகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்

Mar 13, 2018 4:49 PM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் மழைபெய்து வருகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக குளுமையான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் அங்கு இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் கடும் மேகக் மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லாமால் அறைகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.