​​ ஓணம் பண்டிகையை ஒட்டி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓணம் பண்டிகையை ஒட்டி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Published : Aug 25, 2018 5:06 PM

ஓணம் பண்டிகையை ஒட்டி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Aug 25, 2018 5:06 PM

திருவோணம் பண்டிகையை ஒட்டி சென்னையில் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடுவர். இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர்.