​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது.. 18 பைக்குள் பறிமுதல்..

Published : Dec 27, 2024 3:46 PM

இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது.. 18 பைக்குள் பறிமுதல்..

Dec 27, 2024 3:46 PM

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நான்குபேரை கைது செய்த போலீசார், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.