​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 2 சுடுமண் பானைகள், மூடிகள் கண்டெடுக்கப்பு

Published : Dec 27, 2024 12:06 PM

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 2 சுடுமண் பானைகள், மூடிகள் கண்டெடுக்கப்பு

Dec 27, 2024 12:06 PM

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 2 சுடுமண் பானைகள், பானை மூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில்  நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சூது பவளம், செப்பு காசுகள், சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.