​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் வீடுகளை சேதப்படுத்திய புல்லட் யானையைப் பிடிக்க தீவிர முயற்சி

Published : Dec 27, 2024 9:02 AM

நீலகிரியில் வீடுகளை சேதப்படுத்திய புல்லட் யானையைப் பிடிக்க தீவிர முயற்சி

Dec 27, 2024 9:02 AM

நீலகிரி மாவட்டத்தில் 48 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

80 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையின் இருப்பிடம் மற்றும் நடமாட்டத்தை டிரோன் கேமரா,கும்கி யானைகள் உதவியுடன்  கண்காணித்து வருகின்றனர்