கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
Advertisement
- Comments
-
Loading...