​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Published : Dec 26, 2024 6:09 PM

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Dec 26, 2024 6:09 PM

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்ததாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வருகிற 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.