கணவருடன் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார் பி.வி சிந்து..
Published : Dec 26, 2024 5:53 PM
கணவருடன் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார் பி.வி சிந்து..
Dec 26, 2024 5:53 PM
புதிதாக திருமணமான பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து தனது கணவருடன் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார்.