​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..

Published : Dec 25, 2024 3:39 PM

உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..

Dec 25, 2024 3:39 PM

நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது.

பல இடங்களில் தண்ணீர் உறைந்து காணப்பட்டது. புல்வெளிகள், மரங்கள் மீதும் உறைபனி படர்ந்தது. வாகனங்கள் மீது உறைபனி காணப்பட்டது.