​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..

Published : Dec 25, 2024 1:05 PM

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..

Dec 25, 2024 1:05 PM

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு ரெட்ரோ என்ற பெயிரிடப்பட்டு டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.