​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்து ஓட்டுனரின் அஜாக்கிரதையால் சாலையின் இருந்த மீடியேட்டரின் மீது மோதி விபத்து..

Published : Dec 25, 2024 11:01 AM

அரசு பேருந்து ஓட்டுனரின் அஜாக்கிரதையால் சாலையின் இருந்த மீடியேட்டரின் மீது மோதி விபத்து..

Dec 25, 2024 11:01 AM

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாமகிரிப்பேட்டைக்கு சென்ற அரசுப்பேருந்து சாமுண்டி தியேட்டர் அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மீடியேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது சாலையின் நடுவே பேருந்து நிற்பதாகக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டட இளைஞர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டார்.