திருச்சி விமானநிலையத்தில் இருந்து கொழும்பு செல்ல இருந்த இலங்கை விமானப் பயணியிடமிருந்து 4 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8000 ஆஸ்திரேலியன் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டது.