தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரம் முனியப்பன் கோயில் திருவிழா களைகட்டியது.
மின்விளக்கு அலங்காரம் மற்றும் பல்வகை ராட்டினங்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை ஈர்த்தது. பக்தர் ஒருவர் 108 அடியில் அலகு குத்திவந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.