​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக உருண்டையை தாங்கி நிற்கும் மர வடிவிலான மனிதன் !... கோவை ஆட்சியர் கிராந்திகுமார் சிலையை திறந்து வைத்தார்

Published : Dec 25, 2024 6:49 AM

உலக உருண்டையை தாங்கி நிற்கும் மர வடிவிலான மனிதன் !... கோவை ஆட்சியர் கிராந்திகுமார் சிலையை திறந்து வைத்தார்

Dec 25, 2024 6:49 AM

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், டிராபிக் சிக்னல் இல்லாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சிந்தாமணி ரவுண்டானாவில், உலக உருண்டையை மர வடிவிலான மனிதன் தாங்கி நிற்பதுபோன்ற வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மரங்கள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிலை வடிவமைக்கப்பட்டதாக மாநாகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.