நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த புல்லட் என்றழைக்கப்படும் காட்டு யானை வனத்துறையினரின் ட்ரோன் கேமரா சத்தத்தை கேட்டு புதருக்குள் சென்று மறையும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
Advertisement