​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் பதப்படுத்தப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல்

Published : Dec 24, 2024 6:58 PM

சென்னை விமான நிலையத்தில் பதப்படுத்தப்பட்ட ரூ.3.6 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல்

Dec 24, 2024 6:58 PM

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய 3 கிலோ 600 கிராம் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், குருவியாக செயல்பட்ட ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.