​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அஸ்வின், சூர்யதேவ் டி.எம்.டி., விஸ்வநாதன் ஆனந்த், எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமனம்

Published : Dec 24, 2024 4:33 PM

அஸ்வின், சூர்யதேவ் டி.எம்.டி., விஸ்வநாதன் ஆனந்த், எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமனம்

Dec 24, 2024 4:33 PM

சூர்யதேவ் டி.எம்.டி., எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக, கிரிக்கெட் வீரர் அஸ்வின், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அஸ்வினின் உள் வலிமை, விஸ்வநாதன் ஆனந்தின் சிதறாத கவனம், அறிவாற்றல், நரேன் கார்த்திகேயனின் தைரியம், மனஉறுதி ஆகிய சிறப்பு இயல்புகளை, சூர்யதேவ் டி.எம்.டி., கம்பிகள் பெற்றுள்ளதை எடுத்துக்காட்டு விதமாக 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.