​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

Published : Dec 24, 2024 2:57 PM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

Dec 24, 2024 2:57 PM

தனுஷ்கோடிக்கும் தலைமன்னார்க்கும் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 17 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இரண்டு படகுகளில் இருந்த மீனவர்களை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராட்சத மின் விளக்கு வெளிச்சத்தை படகுகள் மீது பாய்ச்சி கைது செய்த காட்சிகள், சக மீனவர்களால் பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.