​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகளை ட்ரக்கில் ஏற்றி வந்த 3 பேர் கைது

Published : Dec 24, 2024 2:05 PM

கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகளை ட்ரக்கில் ஏற்றி வந்த 3 பேர் கைது

Dec 24, 2024 2:05 PM

கேரளாவில் இருந்து களியக்காவிளை சோதனை சாவடி வழியாக குமரிக்குள் வரும் வாகனங்களை போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டுவரும் நிலையில், ரூட்டை மாற்றி, கழிவுகளை ஏற்றிக்கொண்டு கொல்லங்கோடு வழியாகச் சென்ற 2 மினி ட்ரக்குகளை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், மூவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், தீபு, நந்து, அஜி ஆகியோர் இறைச்சிக்கழிவுகளை நாகர்கோவிலுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.