திருச்சியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேரில் மாணவன் ஜாகிர் உசேன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் அய்யாளம்மன் படித்துறையில் குளிக்க சென்ற மாணவர்கள் 10 பேரில், ஜாகிர் உசேன், விக்னேஷ், சிம்பு ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற 2 பேரை தேடும் 2ஆவது நாளாக தேடும் பணி நடைபெற்றுவருகிறது.