கன்னியாகுமரியில், 25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை அரசு குடோனிலிருந்து கடந்த 16 ஆம் தேதி காப்புக்காடு குடோனுக்கு ரேஷன் அரிசியோடு புறப்பட்ட லாரி வந்தடையாததால் இதுகுறித்து ஒப்பந்ததாரர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.