​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது

Published : Dec 23, 2024 6:44 AM

கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது

Dec 23, 2024 6:44 AM

கேரளாவில் பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர், அங்கிருந்து ரயிலில் தப்பி சென்னைக்கு வந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்த திருப்பத்தூர் போலீசார், அவர்கள் தப்பி வந்த ரயிலை நிறுத்தி, இருவரையும் கைது செய்து, கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.