​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு... பிடிபட்ட பின்னரும் தப்பி ஓட முயற்சி... வனத்துறையினரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறை வீரர்கள்

Published : Dec 22, 2024 9:51 PM

வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு... பிடிபட்ட பின்னரும் தப்பி ஓட முயற்சி... வனத்துறையினரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறை வீரர்கள்

Dec 22, 2024 9:51 PM

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரது வீட்டிற்குள் புகுந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பினை தீயணைப்புத் துறை வீரர்கள் அரைமணி நேரம் போராடி லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட பின்னரும் தப்பி ஓடுவதற்கு போராடிய சாரை பாம்பை வனத்துறையினரிடம் தீயணைப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர்