நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, ஏழாம் வகுப்பு மாணவர் ஜெபராஜ் குளத்தில் மூழ்கி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று மதியம், பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் நந்தன்குளத்தில் குளிக்கச் சென்ற ஜெபராஜ், நீச்சல் தெரியாததால், சகதியில் சிக்கியதால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Advertisement