​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒப்பந்தப்புள்ளி... ரூ. 51.18 லட்சம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்ட மதுரை மாநகராட்சி

Published : Dec 22, 2024 3:11 PM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒப்பந்தப்புள்ளி... ரூ. 51.18 லட்சம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்ட மதுரை மாநகராட்சி

Dec 22, 2024 3:11 PM

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா மேடை, மாடு பிடி வீரர்களுக்கான காலரி, தடுப்பு வேலி மையம், குடிநீர் வசதி உள்ளிட்டவைக்கு 43 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும் ,சாலை சீரமைப்பு பணிகளுக்கு 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 51 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு  ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.