​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை... சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி செல்லும் மக்கள்

Published : Dec 21, 2024 9:52 PM

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை... சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி செல்லும் மக்கள்

Dec 21, 2024 9:52 PM

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் நோக்கி செல்லும் மக்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு இருங்குன்றம் பள்ளி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாலாற்று பாலம் முதல் பழவேலி வரை சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.