​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனை விற்றதாக கைதான காவலர் சஸ்பென்ட்..

Published : Dec 19, 2024 1:05 PM

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனை விற்றதாக கைதான காவலர் சஸ்பென்ட்..

Dec 19, 2024 1:05 PM

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டனை , வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்படும் போதைப் பொருளை சிறிது சிறிதாக திருடி விற்பனை செய்ததாக அருண்பாண்டியனும், மேலும் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.