​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ள பாதிப்பை தவிர்க்க நெல்லை அண்ணாசாலை நடுவே சாலை துண்டிப்பு... சீரமைக்கப்படாத சாலையால் போக்குவரத்து பாதிப்பு

Published : Dec 18, 2024 3:18 PM

வெள்ள பாதிப்பை தவிர்க்க நெல்லை அண்ணாசாலை நடுவே சாலை துண்டிப்பு... சீரமைக்கப்படாத சாலையால் போக்குவரத்து பாதிப்பு

Dec 18, 2024 3:18 PM

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணாசாலையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக துண்டிக்கப்பட்ட சாலை, மழை நின்ற பின்னரும் சரி செய்யப்படாமல் இருப்பதாக வண்ணாரப்பேட்டை பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.