​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேச்சுவார்த்தை நடத்த வந்த பா.ம.க. எம்.எல்.ஏ.,பேசுவதை கேட்காமல் பெண்கள் வாக்குவாதம் செய்தால் டென்ஷன் ஆன எம்.எல்.ஏ அருள்

Published : Dec 18, 2024 2:59 PM

பேச்சுவார்த்தை நடத்த வந்த பா.ம.க. எம்.எல்.ஏ.,பேசுவதை கேட்காமல் பெண்கள் வாக்குவாதம் செய்தால் டென்ஷன் ஆன எம்.எல்.ஏ அருள்

Dec 18, 2024 2:59 PM

சேலம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட அங்காளம்மன் கோயிலை திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாமக எம்.எல்.ஏ அருள் தலைமையில் நடைபெற்றது.

ஒரு தரப்பில் ஆண்களும், மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே வந்திருந்த நிலையில் எம்.எல்.ஏ பேசுவதை கேட்காமல் பெண்கள் வாக்குவாதம் செய்ததால் அவர் டென்ஷன் ஆனதாக கூறப்படுகிறது.