​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெற்கு வங்கக் கடலில் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published : Dec 17, 2024 1:14 PM

தெற்கு வங்கக் கடலில் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Dec 17, 2024 1:14 PM

தென் வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக் கூடாது என்ற உத்தரவால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர்.