வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள்.. பாய், தலையணையுடன் ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்..
Published : Dec 16, 2024 1:39 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள்.. பாய், தலையணையுடன் ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்..
Dec 16, 2024 1:39 PM
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து, வெள்ளையங்கால் ஓடையில், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த உபரிநீர், சிதம்பரம் குமராட்சி அருகே சாலையை கடந்து செல்வதோடு, மேலவன் கீழ வன்னியூர், நெடும்பூர், வானகரம், பேட்டை, கொத்தவாசல் சிவக்கம் உள்ளிட்ட கிராமங்களையும் சூழ்ந்துள்ளது.
தங்களை எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை எனக்கூறும் கிராம மக்கள், பாய் தலையணையுடன் ஊரை விட்டு வெளியேறினர்.