​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது..!

Published : Dec 07, 2024 3:45 PM

இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது..!

Dec 07, 2024 3:45 PM

நாகை அருகே, இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்த மியான்மர் நாட்டு மீனவர்கள் 4 பேரை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களின் படகை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், 4 பேரையும் நாகை கடலோர காவல் குழும நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.