​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர் பேருந்து பயணியிடம் 7 சவரன் நகைகளை திருடிய ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் கைது

Published : Dec 07, 2024 12:21 PM

திருப்பூர் பேருந்து பயணியிடம் 7 சவரன் நகைகளை திருடிய ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் கைது

Dec 07, 2024 12:21 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பேருந்து பயணிடம் 7 சவரன் நகைகளை திருடிய ஆந்திராவைச் சேர்ந்த சாந்தம்மா, சுதா ஆகிய  2 பெண்கள், கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரித்த பல்லடம் போலீசார், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் குழந்தை ஒன்றுடன் வந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர்கள் நகைகளை திருடியது தெரியவந்த நிலையில், 5 சவரனை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.