​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்டெய்னர் லாரியில் பெல்ட் அறுந்து சாலையில் விழுந்த 2 டன் இரும்பு வார்ப்பு..

Published : Dec 04, 2024 10:57 AM

கண்டெய்னர் லாரியில் பெல்ட் அறுந்து சாலையில் விழுந்த 2 டன் இரும்பு வார்ப்பு..

Dec 04, 2024 10:57 AM

திருவள்ளூர் மாவட்டம் பிரிஞ்சிவாக்கத்தில் உள்ள, கடற்கரைப் பகுதியில் மண் அரிப்பைத் தடுக்க நட்சத்திர வடிவிலான கான்கிரீட் பாறைகள் உருவாக்கும் தொழிற்சாலைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட மிகப்பெரிய இரும்பு வார்ப்பு சாலையில் விழுந்தது.

சென்னை, திருவொற்றியூர்-எண்ணூர் சாலையில் சென்றபோது பெல்ட் அறுந்து சாலையில் டை விழுந்ததாகத் தெரிவித்த போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநருக்கு அபராதம் விதித்து, கிரேன் மூலம் வார்ப்பை மீண்டும் லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.