​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி.பி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் தேங்கிய வெள்ளம்

Published : Nov 30, 2024 11:50 AM

டி.பி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் தேங்கிய வெள்ளம்

Nov 30, 2024 11:50 AM

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

டி.பி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் தேங்கிய வெள்ளம்

மணல் மூட்டைகளைக் கொண்டு நீர்வராமல் தடுப்பு

கீழ்தளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு இடமாற்றம்

கனமழையால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் நெஞ்சக மருத்துவமனையில் வெள்ளம்

தாழ்வாக இருக்கும் பொது மருத்துவமனை தரைதளத்திற்குள் தண்ணீர் புகுந்தது

நெஞ்சக மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்லும் நோயாளிகள்

மணல் மூட்டைகளைக் கொண்டு மருத்துவமனைக்குள் தண்ணீர் வராமல் காவல் துறையினர் அடுக்கி வருகின்றனர்

மருந்து வழங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் மருந்தகம் மாற்றப்பட்டது

கீழ்த்தளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்